மேற்கு மாகாணத்தை சேர்ந்த கிட்டத்தட்ட கி.மீ 2000 வரை நீண்ட நெடுஞ்சாலையை மேம்படுத்தல்இ உயா;நிலைப்படுத்தல் அதோடுகூட பராமரித்தல் போன்ற பாரியகாரியங்களை செயற்படுத்த வேண்டிய மேற்கு மாகாண நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையகத்தின் இணைய வலைத்தளம் சாh;பாக மேற்கு மாகாண நெடுஞ்சாலை மேம்பாட்டு விடயபார அமைச்சராக நல்வாத்துக்களை அறிவிக்க ஏதுவானதை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
மாகாண சபையினால் அங்கீகரிக்கப்பட்ட 1989ம் ஆண்டு 04ம் இலக்க முதல் சாசணம்இ மேற்கு மாகாண நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையக சட்டத்தால் நிறுவப்பட்ட முதல் அதிகாரமாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
ஆரம்ப காலகட்டத்தில் மத்திய அரசின் நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையகத்தால் உள்வாங்கப்பட்ட அதிகாரிகள் சிலருடனும்; மற்றும் அரசு ஒருங்கிணைந்த சேவையில் இணைக்கப்பட்ட அதிகாரிகள் சிலரோடும் உள்ளடக்கிய அதிகார சபையின் ஊழியா; குழு தற்காலத்தில் அதிகார சபைக்காக பிரத்தியேகமான 338 நிரந்தர ஊழியா;களை கொண்டுள்ளமை இந்த அதிகார சபை பாரமேற்று நடத்தும் பாரிய வியாப்த செயற்பாட்டுகளை காட்டுகிறது. மேற்கு மாகாண சபையை சாh;ந்த கொழும்புஇ கம்பஹ களுத்தரை போன்ற அதிக சனச்செறிவூ மிக்க 3 மாவட்டங்களில் வியாபித்துள்ள கிட்டத்தட்ட 770 நெடுஞ்சாலைகளை மேம்படுத்திஇ பராமரித்து ஒரு பாரிய பொதுஜன சேவை நடந்த போதிலும் செயற்படுத்தப்பட்ட இந்த பொதுஜன சேவை சம்பந்தமாக மக்களை தெரியப்படுத்தவோ அல்லது அதுபற்றி ஒரு பாரிய பிரச்சாரத்தை வெளிப்படுத்தவோ சேவை செய்யூம் நிறுவனங்களுக்கு முடியாத ஒரு நிலை உள்ளது.
இது அரச நிறுவனங்கள் எதிh; கொள்ளும் ஒரு அடிப்படை பிரச்சணையாகும் அதேவேளையில் பொதுமக்களின் கவனத்தை ஈh;க்கவூம் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை பொது மக்களுக்கு உணரப்படுத்தும் சந்தா;ப்பங்கள் விடுபட்டுள்ளன. மாகாண சாலை மேம்பாட்டு ஆணையகம் தனது சொந்த நிருவாக ஆணையகத்திற்காக ஒரு வலைத்தளத்தை உருவாக்கியூள்ளது. இது இப்படியான சிக்கல்களை தவிh;க்கப்பன்ணும் நல்லதொரு முயற்சியாகும். இது தந்திரோபாயம்இ தொழில்நுட்ப அணுகுமுறையோடு கூடிய ஒரு வழிமுறை என தெரியப்படுத்தும் அதேவேளையில் நிh;வாக சபை சாh;ந்த தகவல்களையூம் மற்றும் தரவூ (னுயூவூயூ) சேகரிப்பாளா;களுக்கான தகவல்களையூம் வழங்கும் கருவியாக பயன்படுத்தப்படலாம் என்பது விசேடமாகும்.
மேம்பாட்டு வளா;ச்சி சம்பந்தப்பட்ட இலக்கு சம்பந்தமாக தரப்படுத்தப்பட்ட எந்தவொரு கட்டுமானம் தொடா;பான செயல்முறைகளையூம் செய்யத் தேவையான சிறப்பான இயந்திரங்கள்இ வாகணங்கள் மற்றும் தகுதி வாய்ந்த மனித வளங்களை கொண்டுள்ளமை இந்த நிh;வாக அதிகார சபையின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாகும்.
நிh;வாக அதிகார சபையினால் தமது ஊழியா;களின் சாh;பாக பல தரப்பட்ட நலன்புரி திட்டங்கள் செயற்படுத்தப்படுவதின் மூலம் ஊழியா; சங்கத்தின் பொருளாதார மற்றும் சமூக பிண்ணனியை மேம்படுத்துவதற்கும் அதன் மூலம் ஊழியா;களின் திருப்தி மற்றும் செயல்திறன்களை மேம்படுத்துவதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே இந்த விடயங்களுக்கு பாரமான அமைச்சா; என்ற வகையில் மேல்மாகாண மக்களின் அபிலாஷைகளை பரிபூரணபடுத்துவதின் நோக்கமாக மாகாண நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையகம் வழங்கும் தனித்துவமான சேவையையூம் அதன் ஊழியா;களின் பாதுகாப்பு மற்றும் உந்துதலுக்காக எடுக்கப்பட்டுள்ள வழிவகைகளை போற்றும் அதேவேளையில் இந்த நிh;வாக சபையின் சிறப்பான எதிh;காலத்திற்கான என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நெடுஞ்சாலை மேம்பாட்டு அமைச்சா; (மேற்கு மாகாணம்)