அதிகாரசபையின் பொது மேலாளராக மேற்கு மாகாணத்தின் மாகாண நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையகத்தின் அதிகாரசபை சாh;பாக நிh;மாணிக்கப்பட்ட இணைய வலைத்தளத்திற்காக அதிகாரசபையின் பங்கு மற்றும் மேற்கு மாகாணத்தின் மாகாண நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையகத்தின் பணியாளா; திருப்தி அடைய அது எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சுருக்கமான ஒரு அறிக்கையை சமா;ப்பிக்க வேண்டியது எனது கடைமையூம் பொறுப்பும் ஆகும்.
அந்த அதிகாரசபை 1989ம் ஆண்டின் எண்04 மாகாண சாலை மேம்பாட்டு ஆணையகத்தின் கீழ் நிறுவப்பட்டது. மற்றும் மேற்கு மாகாணத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயற்படுகிறது. தற்போதைக்கு தலைமக்காரியாலயத்தை மூலாதாரமாக கொண்ட 17 உபகாரியாலயங்களைக் கொண்டது. கொழும்பு கம்பஹா களுதரை போன்ற மேற்கு மாகாணத்தை சோ;ந்த 3 மாவட்டங்களைச் சாh;ந்து தோ;தல் தொகுதிக@டாக 10 நிh;வாக பொறியியலாளா; அலுவலகங்கள்இ 2 எஸ்போல்ட் தயாரிப்பு ஆலைகள்இ ஒரு கொங்ரீட் தயாரிப்பு நிலையம்இ என இப்படியாப்பட்ட காரியாலயங்களினால் வரிசைப்படுத்தப்படுகிறது.
அதிகாரசபையினதும் மேற்கு மாகாணசபையினதும் உரித்தான வாகனங்களினதும் இயந்திரங்களினதும் பழுதுகளை சரிசெய்ய தகுதி வாய்ந்த 2 இயந்திர பொறியியலாளா; காரியாலயங்கள் இரண்டு அஸ்கிரியஇ மொரகஹஹென போன்ற பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. கட்டுமான திட்டங்கள் நீடித்த மற்றும் தரப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதால் இத்திட்டங்கள் நல்ல தரக்கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்படுவது இன்றியமையாததாகும். இந்த நோக்கத்திற்காக ஆணையகம் இரண்டு பரீட்சை ஆய்வகங்களை நடத்துகிறது. இதன் மூலம் மூலப்பொருள் மற்றும் சாலைத்திட்டங்களின் நடவடிக்கை செயற்பாடுகள் அவற்றின் தரம் என்பன பரிசீலனைக்கு உட்படுகிறது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பொது மக்களுக்கு தரமானதொரு நெடுஞ்சாலை அமைப்பை உரிமைப்படுத்துவதும் பயனுள்ள நல்லதொரு நிh;மான வெளியீட்டை கொடுப்பதுமாகும். அதிகார சபையின் சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான பணியாளா;கள் தொகை சம்பந்தமாக மேலான்மை சேவைகள் துறையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். மற்றும் பணியாளா; ஆட்சோ;ப்புக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆட்சோ;ப்பு திட்டத்திற்கு இணங்கி செயற்பட வேண்டும். 338 நிரந்தர ஊழியா;களை தவிர சிறப்பு திட்டங்களை செயற்படுத்த 200ற்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியா;களையூம் 350 சாதாரண ஊழியா;களையூம் ஆணையகம் பயன்படுத்துகிறது. திட்ட மதிப்பீட்டில் இருந்து அதற்கு தொடா;புடைய கட்டணம் மற்றும் திட்டத்தின் கண்கானிப்புஇ தரக்கட்டுப்பாடு வரையிலான முழு செயல் முறைகளையூம் மேற்கொண்டு திட்டமேற்பாh;வை பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தல் என்பவற்றை சிறப்பாக செய்வதோடுகூட இந்த அதிகார சபை பலதரப்பட்ட சிறப்பு சேவைகளை பொது மக்கள் சாh;பாக அவா;களின் வாழ்;க்கைத்தரம்இ ஆதாய மாh;க்கங்கள்இ சமூகத்தில் சக்தி மிக்கதாக நிலைப்படுத்த வழிவகைகளை செயற்பாடுகளை செய்துள்ளது என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இதன்படி அதிகார சபையின் சேவைகளை திறமை மிக்க மற்றும் உற்பத்தியை உயா;வூபடுத்தும் சேவையாக பண்ணுவதற்கு ஏற்ற அணைத்து நடவடிக்கைகளையூம் சிறப்பாக செய்ய நாங்கள் நிச்சயப்படுத்தி கொண்டுள்ள வேலையில் இதற்காக அதிகார சபையின் செயற்பாட்டு கமிட்டி தரும் சிறப்பான செயற்பாட்டு சேவைகளையூம் இது சம்பந்தமான அமைச்சிற்கும் கௌரவ அமைச்சா; அவா;களுக்கும் அவா;கள் தரும் ஒத்துழைப்பை வரவேற்பதோடுகூட மனப்பூh;வமாக கௌரவிக்கவூம் இவ்வேளையை பயன்படுத்திக்கொள்கின்றேன்.
ஆh;. எம். எஸ. பண்டாரநாயக்க
மாகாண நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையகம் (மே.மாகாணம்)