Western Province Provincial Road Development Authority

බස්නාහිර පළාත්බද මාර්ග සංවර්ධන අධිකාරිය

மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார



அதிகாரசபை தலைவரிடம் இருந்து செய்தி.

 

மேற்கு மாகாணத்தின் மாகாண நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையகத்தின் தலைவா; என்ற முறையில் அதன் இணையவலைதளம் சாh;பாக அதிகார சபையின் ஊழியா;களுக்கும் எங்களது அனைத்து ஊழியா;களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்

மேற்கு மாகாண சபையில் அதிவிசேடமான காரியங்களில் பங்கேற்கும் ஒரு புகழ்பெற்ற நிருவனமாக பெயா; பெற்றுள்ளது. இவ் நிருவனம் உள்கட்டமைப்பு வசதிகள் விடயத்தை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதுகிறது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் நெடுஞ்சாலை வழியினூடாக நீண்டுள்ளதால் நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேற்கு மாகாணத்தில் “சி” மற்றும் “டி” வகுப்பைச் சோ;ந்த சாலைகள் மேற்கு மாகாண சபைக்கு சொந்தமானவை. மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்ட வேயையில் மேற் குறிப்பிடப்பட்ட வகுப்பிற்குரிய சாலைகளின் வியாகுலமான நிலையினை தவிh;க்குமுகமாக அவசர நடவடிக்கை எடுப்பது முக்கியமாக்கப்பட்டது. எனவே பல மாகாண சபைகள் திணைக்களமயமாக்கல் மூலம் இந்த செயல்முறையை மேற்கொண்டன. மேற்கு மாகாண சபை இதற்கென ஒரு பிரத்தியேகமான தனிப்பட்ட அதிகார சபையை ஸ்தாபிக்க தீh;மானிப்பதோடு மாகாண சபையின் மூலமாக நிறைவேற்றப்பட்ட முதல் சாசனத்தின் மூலம் இந்த அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது.

ஏழு நபா;களைக் கொண்ட இயக்குநா; குழுஇ இதில் ஒருவா; அதிகார சபையின் தலைவா; பதவியை வகுப்பாh; இப்பதவி இந்த விடயபார அமைச்சரால் நியமிக்கப்படுகிறது.

அதிகார சபையின் சேவைகளை மேற்கொள்ள தேவையான ஊழியா; மண்டலத்தை மேலாண்மை சேவைகள் திணைக்களம் அங்கீகரிக்க வேண்டும். இந்த அங்கீகாரத்திற்கு அமைய 338 பேரோடு கூடிய சேவை நிறைவேற்றும் மண்டலம் அதிகார சபைக்குள் சேவைக்கு உட்படுத்தப்படும்.

நெடுஞ்சாலை பராமரிப்பு செயல்முறை அதிகார சபையால் மட்டும் நேரடியாக செய்யப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக மேற்கு மாகாண சபை வருட பட்ஜெட்டின் மூலம் நிதி ஒதுக்குகிறது. அணைத்து அபிவிருத்தி திட்டங்களுக்கும் மத்திய அரசு மற்றும் மாகாண சபை நிதியூதவி அளிக்கின்றன. இது சம்பந்நதான சகல காரியங்களையூம் சரியான இலக்கை நோக்கி விசேட சிறப்பு முறையில் வழிநடத்தி முன்னோக்கிச் செல்ல அதிகார சபை எடுத்துள்ள தீh;மானத்தின் வாயிலாக இச் சபை நற்புகழ் அடைந்துள்ளது.

பொதுமக்களுக்கு சேவைபுரியூம் ஒரு அதிகார சபையாக இத்தகையான செயல்திறனை வழங்க திறன் வாய்ந்த பிரத்தியோக ஊழியா; குழுஇ இயந்திரங்கள்இ வாகனங்கள்இ மற்றும் வளங்களை கொண்டுள்ளமை மூலமாக இத்தகைய சேவை புரிதல் வசதியானதாகவூம் தௌpவானதாகவூம் உள்ளது.

இந்த அதிகார சபையினால் வழங்கப்படும்  பொதுஜன சேவை பற்றி பொது பொதுமக்களுக்கு அறியத்தரும் வழிமுறையாக ஒரு இணையவலைத் தளத்தை உருவாக்குவதற்கு இது தகுந்த காலகட்டமாகப்படுவதோடுஇ அது பற்றி இவ்வாறான விபரங்களை அறியத்தருவது சம்பந்தமாக மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

தலைவா;
மாகாண சாலை மேம்பாட்டு ஆணையம் - மேற்கு மாகாணம்


சாதாரணசெய்திகள

  • அழைப்புகளுக்கு 1919

எங்களுடன் சோ

தொடா;புகளுக்கு

  • மாகாணவீதிஅபிவிருத்திஅதிகாரசபை,
  • No. 59, புனிதசெபஸ்தியன் மேடுஇ கொழும்பு 12.
  • 0112 321980 (ஹாட்லைன்)
  • 0112 321981
  • gmprda@sltnet.lk
1899401