மக்கள் போக்குரவத்துமற்றும் பொருட் போக்குவரத்துஎன்பவைபாதுகாப்பாகவூம் திறனாகவூம் வழங்கக் கூடியவீதிதொகுதிஒன்றும் சாpயாகதொடா;புடையநவீனதொழில்நுட்பஅறிவூம் ஃ விதிமுறைகள் உபயோகித்துக் கொண்டுஅமைக்கப்பட்டதரமானவூம் நீடித்திருக்கக்கூடியமாகாணவீதிகள் மற்றும் கிராமியவீதித் தொகுதிஒன்றைநிh;மாணித்தல் இவ் அதிகாரத்தின் நோக்கமாகும்.
மேல் மாகாணத்தில் உள்ள“சீ”மற்றும் “டீ”வகுப்புவீதிகளைஉhpயமுறையில் பராமாpத்தல் மூலம் மற்றும் தேவையானசந்தா;ப்பங்களில் வீதிகளைஅபிவிருத்திசெய்தல் மற்றும் விருத்திசெய்தல் மூலம் இலங்கையில் உள்ளபிரதானவீதித் தொகுதிக்குமிகவூம் தரமானநிலையிலானவீதித் தொகுதிஒன்றைசோ;த்தல் மூலம் மொத்தபொருளாதாரவிருத்திக்கும்இமக்களின் நலன் சம்பந்தமாகஅதிகபட்சபங்களிப்பைவழங்குதலையூம்இஉள்ளுh; நிறுவனங்களுக்குஉhpத்ததாகவூள்ளஆனாலும் அந்நிறுவனங்களுக்குபராமாpக்கமுடியாதநிலையில் உள்ளபொருளாதாரத்திற்குமிகவூம் முக்கியம் எனகண்டறியப்பட்டவீதிகளைமாகாணசபையிடம் கையகப்படுத்திக் கொண்டுஅவைஉhpயதரத்துடன் அபிவிருத்திசெய்துபராமாpத்துக் கொண்டுசெல்வதும் தேவையானஎந்தசந்தா;;ப்பத்திலும் ஏனைய நிறுவனங்களிடம் வீதிகள் அமைத்தல் பற்றியதிட்டங்களைதயாhpத்துக் கொடுத்துதொழில்நுட்பஉபதேசசைவைகளைவழங்குவதன் மூலம் மொத்தவீதித் தொகுதிகளின் தரமானவிருத்திக்காகபங்களிப்புசெய்தல் இவ்வதிகாரத்தின் தொழில் ஆகும்.