எமதுசேவைகள்
1. வீதிநிர்மாணம்
- அஸ்பால்ற் கொங்கிறீற் இடல்
- றெடிமிக்ஸ் கொங்கிறீற் இடல்
- தேமோபிளாஸ்டிக் வீதிசமிக்ஞைமற்றும் பாதைக்கோடுஅடையாளமிடல
2. பிறிகாஸ்ட் கொங்கிறீற் துணைக்கருவிகள் உற்பத்தி
- காப்புகல் மற்றும் கொங்கிறீற் பலகை
- வளைவு
- பாலத்திற்கானதுணைகருவிகள்
- கொம்போஸ்ட் கூடை
3. அஸ்பால்ற் கொங்கிறீற் வழங்கல்
- தேயும் படலம்
- இணைக்கும் படலம் வெட்டுதல்
4. இயந்திரம் மற்றும் உபகரணங்களைவாடகைக்குவிடுதல்
- டோசர்
- பக்ஹோ
- மோட்டர் கிறேடர்
5. நீர்ப்பாசனவேலை
- ஈரூடக இயந்திரதோண்டிமற்றும் பொன்டூன் பாஜை உபயோகித்தல்
6. ஆய்வுகூடபரிசோதனை
- மண்,கட்டிடஉபகரணம், அஸ்பால்ற் கொங்கிறீற்,றெடிமிக்ஸ் கொங்கிறீற் ஆகியனவற்றின் தரத்தைபரிசோதனைசெய்தல்
7. சிவில் என்ஜினியரிங் ஆலோசனை